2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

இறுதி அஞ்சலி...

Editorial   / 2017 ஜூன் 03 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் தயாரான காலஞ்சென்ற எப்பிட்டவத்தை ஆரச்சிலாகே லீலாவின் பூதவுடலுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (03) நண்பகல், இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அன்னாரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள புலத்சிங்கள, போத்தலேகம இல்லத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட குடும்ப உறவினர்களுக்குத்  தனது அனுதாபங்களைத் தெரிவித்தார்.

(பட உதவி: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .