2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

உக்ரேய்னில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு வரவேற்பு

Super User   / 2010 ஜூன் 30 , மு.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று உக்ரேய்னுக்கு பயணமாகியுள்ளார். இந்நிலையில், மஹிந்த ராஜபக்ஸவும் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஸவும் கியூ விமானநிலையத்தை சென்றடைந்தபோது வரவேற்கப்படுவதை படத்தில் காணலாம்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .