2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

உண்ணாவிரதம்தான்...ஆனால்,வாழும் உரிமைக்கான ஒரு போராட்டம் !

Super User   / 2010 ஜூன் 06 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}
சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ள கண்டி,ஹந்தானை தோட்ட மக்களை படத்தில் காண்கின்றீர்கள்.கடந்த பத்து ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊழியர் சேமலாப நிதியை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்து மேற்படி வுண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  Comments - 0

  • P.Thangarajah Monday, 07 June 2010 07:35 PM

    அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தொழில் சங்கங்கள் முன்வந்து இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டியது தங்கள் கடமை என்பதை உணரவேண்டும். - தங்கம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--