2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

"எயார்போர்ட் எக்ஸ்பிரஸ்" சேவை

Super User   / 2010 ஜூன் 01 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}கொழும்பு - கட்டுநாயக்காவுக்கான "எயார்போர்ட் எக்ஸ்பிரஸ்" எனும் துரிதகதி புகையிரத சேவை, இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கொழும்பில் நடைபெறவுள்ள ஐஃபா சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக இலங்கை வருகின்ற அந்நாட்டு நட்சத்திரங்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தியிருந்து கொழும்பை வந்தடையும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ரயில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ரயிலை படத்தில் காணலாம்.   Comments - 0

 • Zaman Tuesday, 01 June 2010 11:15 PM

  விஜய், ரஜனி, கமல், அஜித், சூர்யா இல்லாத ஐஃபா கலை கட்டுமா ?

  Reply : 0       0

  mohomed Tuesday, 01 June 2010 11:30 PM

  பார்ப்போம் இது எல்லாம் எத்தனை நாளைக்கு என்று ?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .