2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

'ஐஃபா' விழா நிர்மாணப்பணிகளை பர்வையிட நாமல் நேரடி விஜயம்

Super User   / 2010 ஜூன் 01 , மு.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கான மேடை நிர்மாணப்பணிகள் தற்போது கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கு,பண்டாரநாயக்கா சர்வதேச ஞாபகார்த்த மண்டபம் ஆகியவற்றில் இடம்பெறுகின்றன.நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ நேற்று மாலை இவற்றை நேரடியாகச்சென்று பார்வையிட்டார்.மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உட்பட ஏனைய அதிகாரிகளும் இவற்றை மேற்பார்வை செய்வதை படத்தில் காணலாம்.  Comments - 0

  • The Analyst Tuesday, 01 June 2010 05:36 PM

    சிவத்த பட்டியினை கழுத்தில் கட்டியவர்கள், எத்தனை நாளுக்குத்தான் என்று பார்போம் !

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .