2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

ஐக்கிய தேசிய முன்னணியின் பெண்களுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

Super User   / 2010 மார்ச் 18 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}



ஐக்கிய தேசிய முன்னணியின்  பெண்களுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று ஜெ.ஆர்.ஜயவர்த்தன நிலையத்தில் வெளியிட்டுவைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில்  போட்டியிடும் பெண் வேட்பாளர்களான சுனேத்திர ரணசிங்க, றோசி சேனாயக்க ஆகியோர் ரபான் அடிப்பதை படத்தில் காணலாம்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .