2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கோரிக்கை உள்வாங்கப்படும் பட்சத்தில்...

Super User   / 2010 மே 25 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}



சீபா ஒப்பந்தத்தினை ஏற்றுக்கொள்ள வேண்டாமென வலியுறுத்தும் ஆர்ப்பாட்டமொன்று கொழும்பு, அலரி மாளிகைக்கு முன்னால் இன்று இடம்பெற்றது.
நாட்டின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள், ஊழியர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள் உட்பட அனைத்துத் துறைகளையும் சார்ந்தவர்கள் இதில் பங்குபற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் குறித்த வலியுறுத்தல் அடங்கிய மனுவொன்று கையளிக்கப்படுவதை படத்தில் காணலாம்.  




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .