2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

வடக்கில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் தொடர்கின்றன.

Super User   / 2010 மே 31 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}வடக்கில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணிவெடிகள் பாதுகாப்பு தரப்பினரால் அகற்றப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சியில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணிவெடிகளை இராணுவத்தின் பொறியியலாளர் பிரிவு அதிகாரி ஒருவர் இந்திரம் மூலம் அகற்றுவதைப் படத்தில் காணலாம்.


  Comments - 0

  • divakar Monday, 31 May 2010 08:11 PM

    மக்களின் விடிவு காலத்துக்கு அரைகூவும் நாள். வரவேற்கத்தக்க விடயம்.
    முகாம்களில் வாழும் அனைத்து மக்களையும் மிகவிரைவில் மீள் குடியேற்றினால் எமது நாடு மிக விரைவில் வளர்ச்சியின் எல்லையை அடையும்.
    வாழ்க எம்மக்கள்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--