2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

சங்ககால இலக்கியங்கள் மீண்டும் கோவை மண்ணில் ஊர்வலமா?

Super User   / 2010 ஜூன் 24 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நேற்றுக் காலை  தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகியது. மக்களை மகிழ்விக்கும் வகையில் கோவை அவிநாசி வீதியில் "இனியவை நாற்பது" அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நேற்று மாலை இடம்பெற்றபோது எடுக்கப்பட்ட படம்.

  Comments - 0

  • Sutharshan Thursday, 24 June 2010 06:52 PM

    வெற்றி வேல் வீர வேல்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--