2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

சந்திப்பு...

Kogilavani   / 2017 ஜூலை 18 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சிங்கப்பரின்  வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்ணன், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை, கொழும்பு 7இல் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .