2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

"சிலிங் டெக்" நிறுவனத்தின் "நனோ" தொழிநுட்பம் அறிவூட்டல் கருத்தரங்கில்...

Super User   / 2010 ஜூன் 20 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}"சிலிங் டெக்" நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நனோ" தொழிநுட்பம் பற்றிய அறிவூட்டல் கருத்தரங்கு பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் நேற்று நடைபெற்றது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் திஸ்ஸ விதாரன, விவசாய அமைச்சர் மஹிந்த யாபா அபேவர்தன, கைத்தொழில் மற்றும் வணிக விவகார அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--