2021 மே 06, வியாழக்கிழமை

சிலை திறப்பு...

Kogilavani   / 2015 நவம்பர் 23 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மொணரவில கெப்பெட்டிபொலவின் உருவச்சிலையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார். ஆங்கிலேயருக்கு எதிராக 1818ஆம் ஆண்டு இடம்பெற்ற ஊவா- வெல்லஸ்ஸ போராட்டத்துக்கு மொணரவில கெப்பெட்டிபொல தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். (படம்:மொஹொமட் ஆஸிக்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .