2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

தலவாக்கலையில் சஜித்

Editorial   / 2019 நவம்பர் 10 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று (10)  தலவாக்கலை நகர சபை மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த பிரசாரக் கூட்டத்தில் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் அமைச்சர் மனோ கணேசன், பிரதித் தலைவர்கள் அமைச்சர் பி. திகாம்பரம், அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம். திலகராஜ், ஏ. அரவிந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .