2021 ஜனவரி 27, புதன்கிழமை

திறந்து வைப்பு...

Sudharshini   / 2016 ஜூலை 18 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி, அறிவியல் நகர்ப்பகுதியில், ஜேர்மன் அரசாங்கத்தின் 800 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று திங்கட்கிழமை (18) திறந்துவைத்தார். அவருடன், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் மற்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .