2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

நினைவேந்தல்…

Editorial   / 2018 செப்டெம்பர் 15 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

தியாகி லெப். கேணல் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு, இன்று காலை, நல்லூரில் தியாகி திலீபன் நினைவுத் தூபி அமைந்திருந்த இடத்தில் இடம்பெற்றது. 

இதில், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்கள், ஜனநாயக போராளிகள் கட்சியினர், முன்னாள் போராளிகள், மாவீரர், போராளிகள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--