2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

போதைக்கு எதிர்ப்பு…

Editorial   / 2017 ஜூலை 25 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவின், பேண்தகு அபிவிருத்தித் திட்டத்தின் நோக்கங்களின் ஒன்றான, "போதையற்ற இளம் சமூகத்தை உறுவாக்கி, அபிவிருத்திக்கு இட்டுச் செல்லல்" எனும் தொனிப்பொருளில்  திருகோணமலை, கிண்ணியா/ குறிஞ்சாக்கேணி மகளிர் மகா வித்தியாலய மாணவிகள், நேற்று (24)  காலை 8.30 மணிக்கு, போதைப்பொருளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பேரணியாகச் சென்றார்கள்.

கிண்ணியா வலய கல்வி ஆசிரிய ஆலோசகர் எம்.எம்.இபாதுள்ளாஹ் , வித்தியாலய அதிபர் எஸ்.ரீ.நஜிம்,  வித்தியாலய ஆசிரியர்களும், இப்பேரணியில் கலந்துகொண்டனர்.

(படப்பிடிப்பு: ஏ.எம்.ஏ.பரீத்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .