Princiya Dixci / 2015 செப்டெம்பர் 30 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

தேர்தல்கள் செயலகத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழா, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பிரதர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு: பிரதீப் பத்திரண)








5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago