Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 23 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜன்ட் ஹேமசந்திரவின் உடல் யாழ்.பொலிஸ் நிலையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதன்போது நீதிபதி மா.இளஞ்செழியனும் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டார்.
அஞ்சலியின் பின்னர் ஹேமசந்திரவின் உடலை உறவினர்கள் அவரது சொந்த இடமான சிலாபத்துக்கு எடுத்துச்சென்றனர்.
5 minute ago
9 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
9 minute ago
1 hours ago
2 hours ago