2025 ஜூலை 02, புதன்கிழமை

யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் தமிழ்த்தின போட்டிகள்

Super User   / 2010 ஜூன் 21 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}



யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் அகில இலங்கை தமிழ்த் தினப் போட்டிகளின் தேசிய மட்டத்திலான போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. இத்தமிழ்த் தினப் போட்டியில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் கலந்து கொண்டிருப்பதை படத்தில் காணலாம்.











You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .