2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

ரவூப் ஹக்கீம்-லியன் பெஸ்கே பேச்சுவார்த்தை

Super User   / 2010 ஜூன் 17 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார செயலாளர் லியன் பெஸ்கே இடையிலான சந்திப்பொன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின் போது இருவரும் கைலாகு கொடுப்பதை படத்தில் காணலாம்.
  Comments - 0

  • Amjath Saturday, 19 June 2010 07:24 AM

    எந்த நேரமும் முஸ்லிம்களுக்காகவே குரல் கொடுக்கும் ஒரே தலைவன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--