2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

வன்னி சிறுவர்க்காக களமிறங்கும் இந்தி திரையுலகத்தினரும் கிரிக்கெட் வீரர்களும்

Super User   / 2010 ஜூன் 03 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக நிதி திரட்டும் வகையில் இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் யுனிசெப் நிறுவனம் ஆகியன ஒன்றிணைந்து கிரிக்கட் போட்டியொன்றினை ஏற்பாடு செய்துள்ளன.

ஐஃபா சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் கலந்துகொண்டுள்ள நடிகர்கள் மற்றும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஆகியோர் இந்த போட்டியி ப்ங்குபற்றுகிறார்கள்.

இது தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இந்தி நடிகர் விவேக் ஒபராய் மற்றும் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார ஆகியோர் கலந்துகொண்டுள்ளதை படத்தில் காணலாம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .