2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

விளையாட்டு மைதானத்தைப் பார்வை....

Editorial   / 2018 செப்டெம்பர் 14 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

கொட்டகலை நகரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை, இருக்கைகள் உள்ளிட்ட சகல வசதிகளுடனும் கூடிய மைதானமாகத் தரமுயர்த்துவதற்கு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், மேற்படி மைதானத்தின் அபிவிருத்தித் தொடர்பில் ஆராயும் நோக்கில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான், மத்திய மாகாண அமைச்சர் எம்.ராமேஸ்வரன், கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் மற்றும்  விளையாட்டுத்துறை அமைச்சின் பொறியியலாளர்கள்,  இன்று(14) மைதானத்தை நேரடியாகச் சென்றுப் பார்வையிட்டனர்.

இதன்போது மேற்படிக் குழுவினர், விளையாட்டு மைதானத்தின்  அபிவிருத்தித் தொடர்பிலும் கலந்துரையாடினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X