2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

விழிப்புணர்வு நடைபவனி...

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 24 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் பிரதேச செயலகமும் சீ.எச்.ஆர் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த தோப்பூர் றோயகனிஸ்ட வித்தியாலய மாணவர்களின்  விழிப்புணர்வு ஊர்வலம், தோப்பூர் பகுதியில் இன்று (24) நடைபெற்றது.

இதன்போது அதிக வெப்பம் நிலவும் காலம், மழை காலம் மற்றும் வெள்ள அனர்த்தங்களின் போதும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய செயற்பாடுகள் குறித்த சுலோகங்களை ஏந்தியவாறு மாணவர்கள் நடைபவனியாகச் சென்றதோடு, விழிப்புணர்வூட்டும் சுவரொட்டிகளை பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒட்டியமையும் குறிப்பிடத்தக்கது.

(படப்பிடிப்பு: தீஷான் அஹமட்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .