2021 ஜனவரி 27, புதன்கிழமை

13 அடி நீளமான முதலை பிடிப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 22 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

மருதமுனைப் பிரதேச கடற்கரைப் பகுதியில் சுமார் 13 அடி நீளமான முதலையொன்று இன்று சனிக்கிழமை பொதுமக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டது.

கடந்த சில தினங்களாக மருதமுனைப் பிரதேச கடலில் தென்பட்ட இந்த முதலை இன்று காலை கரைக்கு வந்தது.  இதன்போதே, பொதுமக்கள் முதலையைப் பிடித்தனர்.

உயிருடன் காணப்பட்ட இந்த முதலையானது, பிடிக்கப்பட்ட சில மணி நேரத்தில் உயிரிழந்தது.

ஆற்றுப் பகுதியில் வசித்த இந்த முதலை வெள்ளத்தில் அள்ளுண்டு கடலுக்குள் சென்றிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .