2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

-

Suganthini Ratnam   / 2010 ஜூலை 05 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}மட்டக்குளி பொலிஸ் நிலையம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று 185 சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அவ்வேளையில் தனது தாயுடன் நீதிமன்றத்திற்கு வந்த குழந்தையொன்றை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தூக்கிச் செல்வதை படத்தில் காணலாம்.
(படம்:- பிரதீப்  தில்ருக் ஷன)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--