Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 ஜூலை 10 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு ஐ.நா. அலுவலகத்திற்கு முன்னால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுவந்த அமைச்சர் விமல் வீரவன்ஸவை பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பார்வையிடுவதையும் அமைச்சருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நீர் வழங்கி உண்ணாவிரதத்தை முடித்துவைப்பதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு: இந்திரரட்ண பாலசூரிய)
seemar Sunday, 11 July 2010 03:49 AM
உண்மை ஒரு போதும் அழிக்க முடியாது.
Reply : 0 0
Ashraff Sunday, 11 July 2010 04:48 AM
அடுத்த நல்ல நடிகர். சரசவி விருதுக்கு உரித்தானவர். எங்கள் இந்த விமல் வீரவன்ச.
Reply : 0 0
Jananayakan Sunday, 11 July 2010 10:31 AM
நல்ல நாடகம். யாருக்கு காதிலை பூ வைக்கினம்?
Reply : 0 0
koneswaransaro Sunday, 11 July 2010 05:53 PM
இங்கே யாருக்கும் வெட்கமில்லை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
19 minute ago
20 minute ago