2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

யாழ்ப்பாணத்தில் நடிகை அசின்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 11 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}இந்திய நடிகை அசின்,  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ சகிதம் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாமின் இன்றைய இறுதிநாள் நிகழ்வை முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவும் நடிகை அசினும் பார்வையிட்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--