2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

கண்காணிப்புக் கமெராக்கள் தலைநகரில்

A.P.Mathan   / 2010 ஜூலை 09 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டினுடைய பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டும், வாகன நெரிசல்களைத் தவிர்ப்பதற்குமாகச் சேர்த்து தலைநகரில் கண்காணிப்புக் கமெராக்களைப் பொருத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

கண்காணிப்புக் கமெராக்களைப் பொருத்தும் நடவடிக்கையின் முதற்கட்டம் நாடாளுமன்றத்திற்குச் செல்லும் வழியிலுள்ள ஆயுர்வேத சுற்றுவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. கமெராக்களைப் பொருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பவர்களைப் படங்களில் காணலாம்...


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--