2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

அம்பாந்தோட்டை துறைமுக நீர் நிரப்பு வைபவத்தை ஆரம்பித்துவைத்தார் ஜனாதிபதி

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பந்தோட்டை, மாகம்புறையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் துறைமுகத்தின் முதற்பகுதிக்கான நீர் நிரப்பும் வைபவம் இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் துறைமுகத்துக்கு நீர் நிரப்புவதற்கான மோட்டார் இயந்திரத்தை ஜனாதிபதி இயக்குவதையும், கடல் நீர் உள்வாங்குவதையும், நிகழ்வின் போது இடம்பெற்ற கலை நிகழ்ச்சிகளையும் படங்களில் காணலாம்.

Pix: Indrarathna Balasuriya


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--