2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

அடைமழையால் அல்லல்படும் பாகிஸ்தான்

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 17 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வரலாறு காணாத பாரிய வெள்ளப்பெருக்கினால் சுமார் 17 மில்லியன் மக்கள் பாகிஸ்தானில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழையினால், சிந்துநதி பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. இதனால் நதிவெள்ளம் நகருக்குள் புகுந்ததால் 20 ஆயிரம் மக்கள் வீடிழந்ததோடு சுமார் 17 மில்லியன் மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதை படங்களில் காணலாம். Pix: AFP


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .