2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதி – ரணில் சந்திப்பு

Super User   / 2010 ஓகஸ்ட் 23 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இன்று  சந்தித்துப் பேசியதாக ஜனாதிபதி தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இப்பேச்சுவார்த்தைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் கலந்துகொண்டுள்ளார். அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக இரு தரப்பினரும் பேசியதாகத் மேற்படி வட்டாரங்கள் தெரிவித்தன.

 


 


  Comments - 0

  • Amjath Tuesday, 24 August 2010 01:00 PM

    ஜனாதிபதியின் கண்கள் தலைவர் ஹக்கீமையே நோக்கிக்கொண்டிருக்கின்றது,

    சிரிக்கும் சிங்கத்தை எப்படியாவது கட்டிப்போடனுமே என்றோ ?...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--