Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னேஸ்வரம் காளி கோயிலில் இன்று புதன்கிழமை நடைபெற்ற மிருகங்களை பலிகொடுக்கும் விழாவினை தடுக்கக்கோரி பிக்குகள் ஆர்ப்பாட்டம் நடத்தியதையும் மீறி பொலிஸ் பாதுகாப்பின் மத்தியில் பலி பூஜை நடைபெற்றது. இப்பூஜையில் பலி கொடுப்பதற்காக கோழிகளும் ஆடுகளும் மாலை அணிவித்து அழைத்துச் செல்வதை படங்களில் காணலாம். Pix: Pradeep Paththirana
13 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago