Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 01 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பீ.ரி.ஐ.பக்றீரியாவை அறிமுகப்படுத்தி வைக்கும் நிகழ்வு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று கொழும்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மேர்வின் சில்வாவும் கலந்துகொண்டார். இதன்போது மேர்வின் சில்வா, குறித்த டெங்கு நுளம்பு ஒழிப்பு மருந்தினை பரிசோதித்துப் பார்ப்பதை படத்தில் காணலாம். Pix by :- Pradeep Dilrukshana
xlntgson Thursday, 02 September 2010 08:57 PM
கொசுவை அழிக்க இது போன்ற இலேசான வேலைகள் சரிவராது. இது நெல்விளையும் நாடு. எங்குபார்த்தாலும் மக்கள் குடிநீருக்கு குளங்களையும் ஏரிகளையும் வாவிகளையும் நம்பி இருக்கின்றனர். பாதுகாக்கப்பட்ட குடி நீர்திட்டங்கள் சில நகரங்களிலே காணப்படுகிறன. அதுவும் கட்டணம் செலுத்த முடியாமல் வெட்டிக்கொண்டு போய் விட்டால் கிணற்று நீரையே குடிக்கின்றனர். கியூபாவில் நெல் பயிரிடுகின்றனரா, குளத்துப்பாசனம் இருக்கிறதா? இதை தெளித்து 10நாட்களுக்கு மேல் இதன் தாக்கம் கொசுப்புழுக்களின் மீது இராது, மில்லியன் கணக்கில் முட்டைகள் மீண்டும்!
Reply : 0 0
shiyan Monday, 06 September 2010 02:22 PM
சமாளிப்பு நல்லம்.கருத்துகள் தெரிவிக்கும் போது யோசிக்கனும் அமைச்சரே.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
26 minute ago
1 hours ago