2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

நேற்றைய நாயகன் இன்று…?

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 15 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நேற்று செவ்வாய்க்கிழமை அனைத்து ஊடகங்களின் பார்வையினையும் தன்பக்கம் திரும்பிப்பார்க்க வைத்த இளைஞர், இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டார். அதனைத் தொடர்ந்து மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படும், விளம்பர கம்பியில் ஏறி வித்தியாசமான போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞனை படங்களில் காணலாம். Pix: Kushan Pathiraja


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .