2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

இதையாச்சும் கிழிப்பம்!...

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 20 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐ.தே.க.வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசீலி ரத்நாயக்கவின் 33 வருட அரசியல் சேவையை பாராட்டும் நிகழ்வொன்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று வாரியபொல பகுதியில் இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிராக இரண்டாவது இராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிராகரிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வலியுறுத்தியதுடன் பொன்சேகாவுக்கு எதிரான குற்றப் பத்திரிகையையும் மேடையில் வைத்து கிழித்தெறிந்ததை படத்தில் காணலாம். Pix by :- Romesh Dhanushka silva


  Comments - 0

 • Mohamed Monday, 20 September 2010 05:47 PM

  சந்தோசம் சந்தோசம் வாழ்கையில் பாதி பலம் ... நமக்கென்ன கவலை.

  Reply : 0       0

  nnassm Monday, 20 September 2010 08:14 PM

  நாடு எக்கேடு கேட்டுப்போனாலும் நமக்கு என்ன ? நமது வைய்று நிரம்பினால் போதும் .

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--