A.P.Mathan / 2010 செப்டெம்பர் 20 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

நிதி மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்ட சக்வித்தி ரணசிங்க இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதிவரை சக்வித்தியையும் குமாரி அனுராதிகா, சுதத் பிரியந்த ஆகியோரையும் விளக்கமறியலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். சக்வித்தி ரணசிங்க நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்படுவதையும் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் காத்திருப்பதையும் படங்களில் காணலாம். Pix: Pradeep Dilrukshana



40 minute ago
3 hours ago
4 hours ago
jameel Tuesday, 21 September 2010 03:51 AM
ஏமாற்றாதே ஏமாறாதே
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
3 hours ago
4 hours ago