2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

என் மனசும் வெள்ளைதான்...

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 21 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அதிசய வெள்ளை குரங்குக் குட்டியொன்று திருகோணமலை துளசிபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாய்க்குரங்கினால் கைவிடப்பட்ட நிலையில் தனித்துவிடப்பட்ட இக்குரங்குக்குட்டியினை அயலவர் ஒருவர் எடுத்து வளர்க்கின்றார்.

Pix: Amadoru Amarajeewa


  Comments - 0

  • nnassm Wednesday, 22 September 2010 04:34 AM

    இன்று ஆறு அறிவு மனித தாய்மார்களே குழந்தைகளை குப்பையில் போடும் பொது ,ஐந்து அறிவு குரங்கு மட்டும் விதிவிலக்கா என்ன?.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--