2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

மகாநாயக்க தேரருடன் அனோமா சந்திப்பு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 24 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனநாயகத் தேசிய முன்னணியின் தலைவர் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா அமரபுர மகா சங்கசபா மகாநாயக்கரான வண. தவுல்தென ஸ்ரீ ஞானசார தேரரை இன்று வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.

சரத் பொன்சேகாவுக்கு எதிரான  இராணுவ நீதிமன்ற தீர்ப்பு மற்றும் தொந்தரவுகள்  தொடர்பில் மகாநாயக்க தேரரிடம் அனோமா பொன்சேகா விபரித்தார். (படப்பிடிப்பு:-குஷான் பத்திராஜ)
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--