A.P.Mathan / 2010 செப்டெம்பர் 30 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 3ஆம் திகதி இந்தியாவின் புது டெல்லியில் தொடங்கவுள்ள பொதுநலவாய போட்டிகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ள நிலையில் ஆரம்ப நிகழ்வுக்கான ஒத்திகைகள் தற்சமயம் நடைபெற்று வருகின்றன. அழகிய நடன மங்கைகள் ஆரம்ப நிகழ்ச்சியின் ஒத்திகையில் ஈடுபடுவதை படங்களில் காணலாம். (AFP)


21 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
30 minute ago