2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

இன்று சர்வதேச சிறுவர் தினம்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 01 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மாத்தறையிலுள்ள சுஜாத்தா பாலிகா மகா வித்தியாலயம் இன்று வெள்ளிக்கிழமை சிறுவர் தின கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது. முன்பள்ளிச் சிறார்கள் சிறுவர் தினக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருப்பதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு:-கிரிஷான் ஜயறுக்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .