2021 மார்ச் 08, திங்கட்கிழமை

எம்மைப்போல் மதிப்போம்...

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 10 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்று ஒக்டோபர் 10ஆம் திகதி உலக உளநல தினமாகும். உளநலம் பாதிக்கப்பட்டவர்களை சமுதாயம் ஒதுக்கிவைத்தே பழகிவிட்டது. ஆனால் உளநலம் பாதிக்கப்பட்டவர்களும் எங்களில் ஒருவர்தான் என்பதை இச்சமுதாயம் நன்குணர வேண்டும் என்பதே இந்நாளில் நாங்கள் மனதில்கொள்ளவேண்டிய விடயமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .