2021 மார்ச் 03, புதன்கிழமை

"பொலிஸ் மா அதிபருக்கு சொல்லுங்கள்..."

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 13 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இணையத்தளம் மூலம் முறைப்பாடுகளை செய்வதற்கான திட்டமொன்றை பொலிஸ்  திணைக்களம் அறிமுகப்படுத்தவுள்ளது. பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய தலைமையில் இந்த இணையத்தள முகவரியினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று காலை பொலிஸ் தலைமையகத்தில் மத அனுஷ்டாங்களுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டதை படங்களில் காணலாம். Pix by :- Kithsiri De Mel


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .