2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

மாணவர்கள் - பொலிஸார் மோதல்

Super User   / 2010 ஒக்டோபர் 14 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் அங்கத்தவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில்  இன்று மாலை மோதல் ஏற்பட்டது.

உயர் கல்வி அமைச்சு வளாகத்திற்குள் பலவந்தமாகப் புகுந்த மாணவர்கள் பின்னர் அங்கிருந்து தப்பி விகாரமாதேவி பூங்காவுக்கு வந்தனர். அவர்கள் கற்களால் பொலிஸாரை தாக்கியதாகவும் பொலிஸார் தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தி மாணவர்களைக் கலைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. Pix: Pradeep Dilrukshana


  Comments - 0

  • Che Friday, 15 October 2010 04:45 PM

    Mr.SB.Ungalukku ippoluthu santhosam ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .