2021 மார்ச் 01, திங்கட்கிழமை

எழுத்தில் இல்லாதது..

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 15 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவினால் எழுதப்பட்ட 'படுத் ரஜ்ஜூருவன்கே, நடுத் ரஜ்ஜூருவன்கே' (வழக்குகளும் பொருட்களும் அரசனுடையதே) எனும் புத்தக வெளியீடு இன்று பிற்பகல் சிறிகொத்தாவிலுள்ள ஐக்கிய தேசிய கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றது. இந்நிகழவில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம்.  Pix by :- Pradeep Dilrukshana


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .