2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

எதிர்ப்பு குரல்கள்...

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 27 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

களனி பல்கலைக்கழக மாணவர்கள் பிரதேசவாசிகளால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று மாலை கொழும்பில் நடைபெற்றது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரேமரத்ன தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பிரதேசவாசிகளால் தாக்கப்பட்ட மாணவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. Pix by :- Kushan Pathiraja


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .