Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 28 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது தவணைக்காலத்துக்கான பதவி பிரமாணத்தை முன்னிட்டு ஒரு வார கால கொண்டாட்டங்களை நடத்தவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்று அறிவித்தது.
இதனை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பில் நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, டலஸ் அழகப்பெரும் மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வழமை போல் உறங்கும் பணியில் ஈடுபட்டுள்ளதை படத்தில் காணலாம். Pix by :- Kushan Pathiraja

.jpg)
20 minute ago
51 minute ago
59 minute ago
1 hours ago
nnassm Friday, 29 October 2010 03:01 AM
எல்லா அரசாங்கத்திலும் இவரைப் போல் பல அமைச்சர்கள் இருந்து கொண்டே இருக்கின்றனர்.எனவே இவர்களின் அமைசுகளும் இவரைப்போலவே உறங்குஹின்றன .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
51 minute ago
59 minute ago
1 hours ago