Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 30 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரான அமரர் செளமியமூர்த்தி தொண்டமானின் 11ஆவது சிரார்த்த தினம் இன்று சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது.
பழைய நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள அன்னாரது உருவச்சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் இன்று காலை மலர் மாலை அணிவித்தனர்.
இதன் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறூமுகம் தொண்டமன தனது பாட்டனாரின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிப்பதை படத்தில் காணலாம். (Pic By: Waruna Waniyarachi)
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago