2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

பல்கலை மாணவர்கள் துண்டுப்பிரசுரம்

Super User   / 2010 நவம்பர் 03 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தற்போது பல்கலைக்கழகங்களில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை தொடர்பில் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கு முகமாக துண்டுப் பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கையில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஈடுபட்டு வருகின்றது.

இதன் ஒரு  அங்கமாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இன்று புதன்கிழமை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் துண்டுப்பிரசுரம் விநியோகிப்பதை படங்களில் காணலாம். (Pix By:Kushan Pathiraja)


  Comments - 0

  • jeyarajah Thursday, 04 November 2010 12:26 PM

    இவர்களின் துண்டுப் பிரசுரத்தை பத்திரிகை பிரசுரிக்கமுடியாத அளவிற்கு நாட்டில் பத்திரிகைச் சுதந்திரம்,ஜனநாயகம்,தர்மம்,ஜாதிக்க ஹெல உறுமய,வெள்ளை வேட்டியுடன் அரசியல் வாதிகள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--