2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

உயிரை பணயம் வைத்து சாகசம்

Super User   / 2010 நவம்பர் 07 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு காலி முகத்திடலில் நேற்று மாலை மோட்டார் சைக்கிள் சாகச் நிகச்சியொன்று இடம்பெற்றது. சர்வதேச புகழ்பெற்ற சாகச வீரர்களான பெல்ஜியத்தை சேர்ந்த இருவரும்  சூவிடன் மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் வீதம் 4 பேர் பங்கு பற்றினர். இவ்வாறான ஒரு மோட்டார் சைக்கிள் கண்காட்சி தெற்காசியாவில் இடம்பெற்றது இதுவே  முதற் தடவையாகும். (Pix By: Samantha Prera)


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .