Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 நவம்பர் 09 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண் ரிஸானா நபீக்கின் விடுதலையை வலியுறுத்தி இன்று முற்பகல் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பல மகளிர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்களால் ரிஸானாவின் விடுதலையை வலியுறுத்திய பதாதைகள் ஏந்தப்பட்டிருந்ததோடு கோஷங்களும் எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Pix by :- Samantha Perera
20 minute ago
27 minute ago
39 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
27 minute ago
39 minute ago
49 minute ago